<br />BCCI New salary contract for Players is Finalised. Rahane, Pujara faces salary cut <br /> <br />டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகியோரின் ஊதியத்தை பி.சி.சி.ஐ. குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. <br />